உடல் நலம் சார்ந்த அறிவும் விழிப்புணர்வும் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழித்தடம். உடல் நலம் சார்ந்த மருத்துவ குறிப்புகள், ஆலோசனைகள், ஆரம்ப கட்ட நோயறிதல், நோய்களை பற்றிய விழிப்புணர்வு போன்ற உதவிகரமான கட்டுரைகளை பகிர்வதே இந்த தளத்தின் நோக்கம்.