Posts

Showing posts with the label Orthopedics

எலும்பியல் பிரச்சனைகள் மற்றும் எலும்பியல் சார்ந்த மருத்துவம் - ஒரு பார்வை

Image
எலும்பியல் என்பது மனித உடலில் தசையுடன் கூடிய எலும்பு மண்டல அமைப்பைப் பற்றி ஒரு துறையாகும், மனித உடலின் மிக முக்கியமான அம்சமான எலும்பு மண்டலம் நம் உடல் அன்றாட இயக்கத்தில் இன்றியமையாதது. இந்த அமைப்பு உடலின் அனைத்து எலும்புகள் மற்றும் தசை அம்சங்களில் ஒன்றிணைந்து காணப்படுவதால் நம் உடலில் எங்கு காயம் ஏற்படும் போது நம் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கிறது. சில காரணங்களால் உங்கள் கை, கால்களில் ஏற்படும் கடுமையான வலி, உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் உடல் ரீதியிலான இடையூறு சில நாள்பட்ட பிரச்சனையாக அமையலாம். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொண்ட பிறகும் உங்கள் வலி தொடர்ந்து இருப்பதை நீங்கள் கவனிக்கும்போதோ, ​​மேலும் சில நாட்களுக்குப் பிறகு வலி அதிகமாகத் தோன்றினாலோ, எலும்பில் மேலும் சேதமடைவதைத் தவிர்க்க உங்கள் எலும்பியல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே  சரியான முடிவாக இருக்கும். சிறந்த எலும்பியல் நிபுணர்கள் உங்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கவும் உங்கள் வலியை நிர்வகிக்க உதவுவார்கள். கீழ்வாதம்  உள்ளவர்கள், விளையாட்டு அல்லது விபத்துகளால் ஏதேனும் காயம் உள்ளவர்கள், காயத்தின் வரம்பை தீர்