Posts

Showing posts with the label Ophthalmology

ஆரோக்கியமான கண்களுக்கு பின்பற்ற வேண்டிய 4 பரிந்துரைகள்

Image
கண்கள் மனித உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். அன்றாடச் செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் கண்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. எந்தவொரு தொற்று அல்லது காயத்திற்கும் கண்கள் மிகவும் எளிதில் பாதிக்கப்படலாம். ஆரோக்கியமான கண்களை பராமரிக்க உதவும் சில பரிந்துரைகள்: கண்ணுக்கு உகந்த உணவுகளை உட்கொள்வது கண்களுக்கு நன்மை பயக்கும் அதிக ஒமேகா மற்றும் வைட்டமின்கள் ஆகியவற்றை உங்கள் உணவு வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஒரு முழுமையான சீரான உணவு நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை வெகுவாகக் குறைக்கிறது, இது கண்களுக்கும்  பெரும் ஆபத்தை தவிர்க்கிறது. பாதுகாப்பு கண்ணாடிகள் கடுமையான சூரியக் கதிர்கள், தூசி போன்ற மாசுபாட்டால் கண்கள் பாதிப்படையலாம், அவை கண்களை சேதப்படுத்தும் மற்றும் சில நேரங்களில் இந்த சேதம் நிரந்தரமாக பாதிப்பை ஏற்படுத்தலாம். அத்தகைய பாதிப்பில் இருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க, நல்ல தரமான கண்ணாடிகளை அணியுங்கள், இது கண்களைப் பாதுகாக்க உதவுகிறது. போதுமான தூக்கம்  ஆரோக்கியமான கண்களுக்கு தூக்கம் ஒரு முக்கிய அம்சமாகும். நாள் முழுவதும் நீங்கள் உங்கள் கண்களுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கிறீர்கள், மேலும் அது காலப்போ